பொருளாதார தேவைகளுக்கு இந்த மாத்திரைகளை தினமும் மூன்று வேளை அறிக்கை யிடுங்கள்.
1. “கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு என்னை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். கிறிஸ்து தரித்திரத்திலிருந்தும், வியாதியிலிருந்தும், ஆவிக்குரிய மரணத்திலிருந்தும் என்னை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்.”
2. “தரித்திரத்திற்கு பதிலாக ஐசுவரியத்தையும், வியாதிக்குப் பதிலாக சுகத்தையும், மரணத்திற்குப் பதிலாக நித்திய ஜீவனையும் இயேசு எனக்குக் கொடுத்திருக்கிறார்.”
3. “தேவனுடைய வசனம் சொல்லுகிறபடியே நான் யிருக்கிறேன். “
4. ”நான் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கிறேன். அவர் என் இருதயத்தின் விருப்பங்களை எனக்கு அருளிச்செய்கிறார். ”
5. “நான் மனப்பூர்வமாய் கொடுக்கிறேன். எனவே அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நன்றாய் அளந்து என் மடியிலே போடுகிறார்கள். “
6. “நான் எந்த அளவினால் அளந்தேனோ அந்த அளவினால் எனக்கும் அளக்கப்படும். நான் பெருக விதைத்தேன் ஆகவே பெருக அறுக்கிறேன். நான் உற்சாகமாக கொடுத்தேன். நான் எல்லாவற்றிலும் பெருகுகிறவனாய் இருக்கும் படியாக தேவன் என்னிடத்தில் சகல கிருபையையும் பெருகச் செய்கிறார்.”
7. “என் தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின் படி என் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குகிறார். எனக்கு ஒரு குறைவுமில்லை.”
8. “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். எனக்கு குறை ஒன்றும் இல்லை. நான் ஐசுவரியவானாகும் படி இயேசு எனக்காகத் தரித்தரரானார். எனக்கு ஜீவனுண்டாகவும் அது பரிபூரணப்படவும் இயேசு வந்தார். “
9. “நீதியின் ஈவை பெற்ற நான் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ராஜாவைப்போல ஆளுகிறேன். “
10. “கர்த்தர் தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறார். ஆபிரகாமுடைய ஆசீர்வாதங்கள் என்னுடையவை. ”

No comments:
Post a Comment