வாக்குத்தத்தங்கள் ஆயிரம்
கிருபையின் தேவனே - ஸ்தோத்திரம்
கிருபையின் ஆவியே - ஸ்தோத்திரம்
•• Shadow of death, flee away from me; heavenly light, shine on me, in JESUS’ MIGHTY NAME.
சங்கிதம்: 136 அதிகாரம்
1. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
3. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
4. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
5. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
6. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
7. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
8. பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
9. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
10. எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
11. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
12. பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
13. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
14. அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
15. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
16. தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
17. பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
18. பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
19. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
20. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
21. அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
22. அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
23. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
24. நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
25. மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
26. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

~~ ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும். உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எங்கள் மேல் கிருபை மிகுந்தவராயிருக்கிறீர். (சங் 86:5) ஸ்தோத்திரம்.
~~ ஆண்டவரே, நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். ஸ்தோத்திரம்.
~~ ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொருமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். ஸ்தோத்திரம். (சங் 86:13, 15)
~~ என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னை சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். (சங் 59:10) அல்லேலூயா!
~~ என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங் 23:5) அல்லேலூயா!
~~ நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்ளுகிறேன். ஸ்தோத்திரம். (சங் 26:1, 3)
~~ என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (சங் 66:20)
~~ ஆண்டவரே நீர் என் அக்கிரமங்களை யெல்லாம் மன்னித்து, என் நோய்களை யெல்லாம் குணமாக்கி, என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, என்னை கிருபையினாலும் இரங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் என் வாயை திருப்தியாக்குகிறீர்; கழுகுக்குச் சமானமாய் என் வயது திரும்ப வாலவயது போலாகிறது. ஸ்தோத்திரம் (சங் 103:3-5)
~~ பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. ஸ்தோத்திரம். (சங் 103:11)
~~ கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின் படி செய்ய நினைக்கிறவர்கள்மேலேயே உள்ளது. (சங் 103: 17-18)
~~ கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது. ஸ்தோத்திரம். (சங் 36:5-6)
~~ தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது; அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். ஸ்தோத்திரம். (சங் 36:7)
~~ கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்தில் அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது. ஸ்தோத்திரம். (சங் 42:8)
~~ ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிககும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். (சங் 63:3-4)
~~ தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிராரர். ஸ்தோத்திரம். (சங் 84:11)
~~ சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான். (சங் 84:12)
~~ கர்த்தாவே, உம்மில் மகிழ்ந்திருக்கும் படி உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச் செய்யும். (சங் 85:6-7) ஸ்தோத்திரம்.
~~ நம்முடைய தேசத்திலே மகிமை வாசமாயிருக்கும் படி, கர்த்தருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
கிருபையும் சத்தியமும் ஒன்றைற்யொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ் செய்யும்.
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்; நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். (சங் 85:9-13)
~~ கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும், உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர். ஸ்தோத்திரம். (சங் 89:1-2)
~~ அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (சங் 106:1-2)
நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
~~ நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புல 3:22) ஸ்தோத்திரம்!
~~ கர்த்தருடைய கிருபைகள் காலைதோரும் புதியவை. அவரது உண்மை பெரிதாயிருக்கிறது. (புல 3:23) அல்லேலூயா!
~~ ஆயீரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும் படி, உம்முடைய கண்கள் மனுப்புத்திரருடைய எல்லா வழிகளின் மேலும் நோக்கமாயிருக்கின்றன. (ஏரே 32:18-19) அல்லேலூயா!
~~ நாங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயும் இருக்கும் படியாக, தேவன் எங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார். (2 கொரி 9:8) அல்லேலூயா!
~~ தேவனுடைய கிருபைவரங்களும், எங்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ஸ்தோத்திரம். (ரோமர் 11:29)
~~ நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப் பிரமாணத்துக் கேற்றதாக சொல்லக்கடவன் ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்தி சொல்லுகிறதிலும், தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாய் இருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
உங்கள் அன்பு மாயமற்றதாக இருப்பதாக. தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள் - என்ற உம்முடைய வார்த்தைக்காக நன்றி ஆண்டவரே. (ரோமர் 12:6-9)
~~ மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று சொன்ன மனவுருக்கமுள்ளவரே ஸ்தோத்திரம். (ஏசா 54:10)
~~ இயேசு: என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.
ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுகிறேன். (கொரி 12:9-10) அந்தபடி நான் பலவீனமாமாய் இருக்கும் போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். ஸ்தோததிரம்.
~~ நான் உயிரோடிருக்கும் மட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, அல்லேலூயா. (சங் 104:33-35)
______ ____________ ______________
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது.
ஆபிரகாமின் ஆவிக்குரிய பிள்ளையாகிய நான் வாக்குத்தத்தங்களை தேவனுடைய வார்த்தைக்கு கீழ் படிந்து நடந்து உரிமை பாராட்டுகிறேன்.
இது தலைமுறை தலைமுறையாய் உண்டாயிருக்கிறபடியால் இவைகளை உரிமை பாராட்ட எனக்கு பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆமென்.
கர்த்தர் வசனத்தை உறுதி படுத்துகிறார்.
இயேசு: என்னை விசுவாசிக்கிறன் நான் செய்த கிரியைகளை தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வார்கள்.
No comments:
Post a Comment